games

img

மகளிர் ஜூனியர் ஆசிய ஹாக்கிப் போட்டியில் இந்தியா சாம்பியன்!

ஓமன்,டிசம்பர்.16- மகளிருக்கான ஜூனியர் ஆசிய ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
ஓமன் மஸ்கட்டில் மகளிர் ஜூனியர் ஆசிய ஹாக்கி இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. சீனா - இந்தியா இடையேயான இந்த போட்டியில் சீனாவை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.